மலேசியாவின் பி.ஆர்.மியூசிக் ஸ்டுடியோ வழங்கிய “ஆத்தாடி”மியூசிக் ஆல்பம் கோலாலம்பூரில் பிரமாண்ட வெளீயீடு.!!

சென்னை

மலேசியாவின் பி.ஆர்.மியூசிக் ஸ்டுடியோ வழங்கிய “ஆத்தாடி”மியூசிக் ஆல்பம் கோலாலம்பூரில் பிரமாண்ட வெளீயீடு.!!

மலேசியாவின் பி.ஆர்.மியூசிக் ஸ்டுடியோ வழங்கிய ஆத்தாடி மியூசிக் ஆல்பம் சமீபத்தில் கோலாம்பூரில் உள்ள எம்மிரி திரையரங்கில் வெளியிடப்பட்டது. இப்பாடலை விக்டரி குருப் நிறுவனத்தின் தலைமை அலுவலர் குமரேஷ் வெளியிட்டார். இந்த நிகழ்வில் இப்பாடல் இயக்குனர் ஆர்.மகாதேவன், ஒளி பதிவு இயக்குனர் பி.சந்திரபிரகாஷ் மற்றும் சிவன் ஒளி செல்வராஜ். பாடல் மற்றும் இசை அமைப்பாளர் என்.பாரதிராஜா,பாடாகி லஷ்மி, நடிப்பு கலைஞர்கள் ஜெரேமி, திவ்யபாரதி, கலையரசி, ஆர்யா, தெய்ஷா, மற்றும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *