ராதிகா தலைமையில் நடிகர் சங்கம் எஸ்.வி.சேகர் அறிவிப்பு.!!

தமிழகம்

விரைவில் ராதிகா தலைமையில் நடிகர் சங்கம் எஸ்.வி.சேகர் அறிவிப்பு.!!

நடிகர் சங்கத்திற்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் எஸ்.வி.சேகர் கூறியதாவது தற்போது உள்ள நடிகர் சங்கம், சட்டத்திற்குப் புறம்பாக செயல்படுகிறது.ராதிகா தலைமையிலோ டி.ராஜேந்தர் தலைமையிலோ அல்லது எனது தலைமையிலோ மீண்டும் ஒரு சிறந்த குழு நடிகர் சங்கத்துக்கு அமையும். நடிகர் சங்க செயலாளர்.விஷால் வாய் ஜாலத்தால் ஏமாற்றி வருகிறார். அவருக்கு அப்ளிகேஷன் கூட எப்படி எழுதுவது எனத் தெரியவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *