கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளர் திரு வி.பி. கந்தசாமியை ஆதரித்து பிரச்சாரம்.!!

தமிழகம்

கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் கழக வெற்றி வேட்பாளர் திரு வி.பி. கந்தசாமி அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்க சுல்தான் பேட்டையில் தென் சென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு தி.நகர் பி.சத்தியா பி.காம் எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில் கழக மாணவர் அணி செயலாளர் திரு.எஸ்.ஆர். விஜயகுமார் எம்.பி கழக மீனவர் பிரிவு மாநில துணைச் செயலாளர் திரு எஸ்.நீலகண்டன் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதி எம் ஜி ஆர் மன்ற செயலாளர் பா.சம்பத் மு. அம்மா பேரவை பகுதி செயலாளர் எஸ். ஜனார்த்தனன் தென் சென்னை வடக்கு மாவட்ட எம் ஜி ஆர் மன்ற துணை தலைவர் எஸ்
ஜானகிராமன் ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *