பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து தமிழக பாஜக மீனவர் அணியினர் கடிதம் அனுப்பினர்.!!

தமிழகம்

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து தமிழக பாஜக மீனவர் அணியினர் கடிதம் அனுப்பினர்.!!

சென்னை ஜூன் 15

இலங்கை சிறையிலிருந்த தமிழக மீனவர்கள் 18 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுத்ததற்காகவும், மீனவர்கள் நலனுக்காக தனி அமைச்சகம் அமைத்து அமைச்சர்களை நியமித்த பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து தமிழக பா.ஜ.க மீனவர் அணி தமிழக பாஜக மீனவர் அணி தலைவர் சதீஷ்குமார் தலைமையில் மீனவர் அணியினர் பெருந்திரளாக வந்து மீனவர்களின் நலன்காக்கும் நம் பாரதப்பிரதமருக்கு நன்றி தெரிவித்து எழுதிய கடிதத்தை தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களிடம் கொடுத்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *