மூத்த சினிமா செய்தி தொடர்பாளர் கலைமாமணி டாக்டர் நெல்லை சுந்தர்ராஜனுக்கு விருது வழங்கப்பட்டது.!!

சென்னை

மூத்த சினிமா செய்தி தொடர்பாளர் கலைமாமணி டாக்டர் நெல்லை சுந்தர்ராஜனுக்கு விருது.!!

டாக்டர் அனுராதா ஜெயராமின் மஹா பைன் ஆர்ட்ஸ் டாக்டர் நெல்லை சுந்தரராஜனின் யுனைடெட் ஆர்ட்டிஸ்ட் ஆப் இந்தியா இணைந்து பெரிய திரை, சின்ன திரை விருது வழங்கும் விழா, ரஷ்யன் கல்சுரல் சென்டரில் நடந்தது. நீதியரசர் எஸ். கே.கிருஷ்ணன் தலைமையேற்று தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது பெரும் டாக்டர் நெல்லை சுந்தரராஜனுக்கு விருது வழங்கி வாழ்த்தினார். அருகில் டாக்டர் மது கிருஷ்ணா,மஹா டாக்டர் அனு ராதா ஜெயராமன் சுந்தரா டிராவல்ஸ் ராதா, கலைமாமணி விருது பெறும் ஸ்ரீலேகா ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *