அதிமுக சார்பில் மழை வேண்டி அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் ஏற்பாட்டில்  திருவேற்காடு அம்மன் கோவிலில் யாக பூஜை.!!

தமிழகம்

அதிமுக சார்பில் மழை வேண்டி அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் ஏற்பாட்டில்  திருவேற்காடு அம்மன் கோவிலில் யாக பூஜை.!!

சென்னை திருவேற்காட்டில் உள்ள ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயத்தில் மழை வேண்டி நவ கலசம் அமைத்து 108 சங்கு பூஜையில் வைத்து வருண பகவானுக்கு சிறப்பு யாகம் இனிதே பூஜை தொடங்கியது.

இந்த பூஜையில் மாண்புமிகு அமைச்சர் திரு.மாஃபா. க.பாண்டியராஜன் அவர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் பெறுமளவில் கலந்து கொண்டு மழை வேண்டி பிரார்த்தனை செய்தார்கள்.மாவட்ட அவை தலைவா் கா.சு. ஜனாா்த்தனம் திருவேற்காடு நகர செயலாளா் சு.சத்தியநாராயணன் கோலடி மகேந்திரன் ஆவடி நகர செயலாளா் R C தீனதயாளன் வட்டசெயலாளா்கள் கழக நிா்வாகிகள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *