ஆஸ்திரேலியாவுக்கான பிரபஞ்ச அழகியாக இந்திய பெண் தேர்வு செய்யப்பட்டார்.!!

சென்னை

ஆஸ்திரேலியாவுக்கான பிரபஞ்ச அழகியாக இந்திய பெண் தேர்வு செய்யப்பட்டார்.!!
இந்தியாவை சேர்ந்த பிரியா செர்ராவ் வயது 26 ஆஸ்திரேலியாவுக்கான பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒவ்வொரு நாடும் தனித்தனியாக அழகிப் போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெறும் ஒரு பெண்களை தங்கள் நாடு சார்பில் ”மிஸ் யுனிவர்ஸ்” போட்டி நடக்கும். அதன்படி ஆஸ்திரேலியா  பிரபஞ்ச அழகிப் போட்டி நேற்று நடந்தது. இதில் இந்தியாவை சேர்ந்த பிரியா செர்ராவ் பிரபஞ்ச அழகியாக தேர்வானார். அவருக்கு இந்தியாவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *