நயன்தாராவிற்கு பெயர் வைத்ததே நான் தான் மலையாள நடிகை சீமா சொல்கிறார்.!!

தமிழகம்

நயன்தாராவிற்கு பெயர் வைத்ததே நான் தான் மலையாள நடிகை சீமா சொல்கிறார்.!!

தமிழில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தற்போது இவரது நடிப்பில் ‘பிகில் ‘கொலையுதிர் காலம் ‘தர்பார்’ உள்ளிட்ட சில படங்கள் உருவாகி வருகிறது. இந்நிலையில், கடந்த 2003ம் ஆண்டு நயன்தாரா மலையாள சினிமாவால் அறிமுகமாகும் போது அவரது இயற்பெயரான டயானா என்ற பெயரை பயன்படுத்த இயக்குனர் சத்யன் விரும்பவில்லை என்றும், நயன்தாரா என்ற் பெயரை தேர்வு செய்ததே நான் தான் எனவும் பழம்பெரும் நடிகையும் தேசிய விருது பெற்றவருமான மலையாள முன்னணி நடிகை சீமா தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *