அனைத்துலக எம்ஜிஆர் மன்ற நிர்வாகிகளை தமிழ் மகன் உசேன் சந்தித்தார்.!!

தமிழகம்

தென் சென்னை வடக்கு மாவட்ட எம் ஜி ஆர் மன்ற துணை தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள திரு ஏ. ஜிலானிபாஷா அவர்கள் இன்று அனைத்துலக எம் ஜி ஆர் மன்ற மாநில செயலாளர் அண்ணன் திரு அ. தமிழ்மகன் உசேன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் உடன் கழக மீனவர் பிரிவு மாநில துணைச் செயலாளர் திரு எஸ். நீலகண்டன் தென் சென்னை வடக்கு மாவட்ட எம் ஜி ஆர் மன்ற மு மாவட்ட செயலாளர் திரு எஸ். பவானி சங்கர். 116வதுமேற்கு வட்ட கழக பொருளாளர் திரு என்.வெற்றிவேல் மின்சார வாரியம் வடபழனி பிரிவு முதல் நிலை முகவர் திரு சி. தண்டபாணி ஆகியோர் உடன் இருந்தனர்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *