நடிகர் சந்தானத்தின் புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி.!!

தமிழகம்

நடிகர் சந்தானத்தின் புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் சந்தானம். இவர் தற்போது சில படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவருடைய சமீபத்திய புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதில் நடிகர் சந்தானம் உடல் எடை குறைந்து காணப்படுகிறார். இதனால் இவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். என்ன காரணத்திற்காக அவர் உடல் மெலிந்து காணப்படுகிறார் அவரது ரசிகர்கள் போன் போட்டு விசாரித்து வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *