சந்திரயான்2 திட்டத்தின் வெற்றியில் மகளிருடைய. பங்கு மிக அதிகம்.!!

தொழில்நுட்பம்

சந்திரயான்2 திட்டத்தின் வெற்றியில் மகளிருடைய. பங்கு மிக அதிகம்.

#சந்திரயான்2
திட்ட தலைவர்:
திருமதி. வனிதா முத்தையா
இவர் தமிழகத்தை சார்ந்தவர்,
மின்னனு பொறியியல் நிபுணர்,
தகவல் கையாள்வதில் நிபுணர்.

நடவடிக்கை தலைவர்:

திருமதி. ரீது கரிதால்,
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவை சார்ந்தவர்,
இளங்கலை இயற்பியல் பட்டம்,
இந்திய அறிவியல் கல்லூரியில் இருந்து ஏரோஸ்பேஸ் என்ஜினியரிங் முதுகலை பட்டம் பெற்றவர்.

மேலும் சந்திரயான்2 திட்டத்தில் பணியாற்றியவர்களில் 30% பேர் பெண்கள் ஆவர். இது தான் நிஜமான பெண்ணியம்.
பாரதி கண்ட புதுமை பெண்கள் இவர்களே

இந்த உலகில் தனது வாழ்விலும் முன்னேறி தேசத்தையும் தலை நிமிர செய்த புதுமை பெண்களை மனதார வாழ்த்துவோம்!

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *