பிரதமர் மோடியை இன்று சந்தித்த சிறப்பு நண்பர்.!!

சென்னை
பிரதமர் மோடியை இன்று சந்தித்த சிறப்பு நண்பர்.!!

இன்று ஒரு சிறப்பு நண்பர் என்னை நாடாளுமன்றத்தில் சந்தித்ததாக’ ஒரு குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட பிரதமர் நரேந்திர மோடி அவரது இந்த பதிவை லட்சக்கணக்கானவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *