வேலூர் நாடாளுமன்ற வேட்பாளர் ஏசி சண்முகம் ஆதரித்து தேர்தல் பிரச்சாரம்.!!

தமிழகம்

வேலூர் நாடாளுமன்ற தொகுதி கழக கூட்டணி வெற்றி வேட்பாளர் திரு ஏ.சி. சண்முகம் அவர்களை ஆதரித்து வாணியம்பாடி தேர்தல் பணிமனையில் மாண்புமிகு உயர்கல்வி துறை அமைச்சர் அண்ணன் திரு K. P. அன்பழகன் அவர்களுடன், மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல், கழக அமைப்புச் செயலாளர் திரு ஆதிராஜாராம், அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் திரு ஆர். கமலக்கண்ணன், கழக மீனவர் பிரிவு மாநில துணைச் செயலாளர் திரு S. நீலகண்டன்,
தென் சென்னை வடக்கு மாவட்ட எம் ஜி ஆர் மன்ற துணை செயலாளர் திரு ஐஸ் அவுஸ் ம. மோகன், 116வதுமேற்கு வட்ட கழக பொருளாளர் திரு என்.வெற்றிவேல், ‌கழக மீனவர் பிரிவு பகுதி இணை செயலாளர் மாட்டாங்குப்பம் திரு G.சுதாகர், கழக மீனவர் பிரிவு பகுதி இணை செயலாளர், நடுக்குப்பம் ஆரியகுல பட்டினவர் மீனவர் கூட்டுறவு சங்கம் இயக்குனர்,
நடுக்குப்பம் திரு C. சிவநேசன், கழக மீனவர் பிரிவு பகுதி பொருளாளர், நடுக்குப்பம் ஆரியகுல பட்டினவர் மீனவர் கூட்டுறவு சங்கம் இயக்குனர், நடுக்குப்பம் திரு G.D.சோமசுந்தரம்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *