மூத்த பத்திரிகையாளரும் திராவிட இயக்க எழுத்தாளருமாகிய க.திருநாவுக்கரசுவுக்கு இன்று பிறந்தநாள் விழா.!!

தமிழகம்

மூத்த பத்திரிகையாளரும் திராவிட இயக்க எழுத்தாளருமாகிய க.திருநாவுக்கரசுவுக்கு இன்று பிறந்தநாள் விழா.!!

சென்னை ஆகஸ்ட் 13

மூத்த பத்திரிகையாளரும் திராவிட இயக்க எழுத்தாளருமாகிய க.திருநாவுக்கரசுக்கு இன்று பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.
திமுக வரலாறு
நீதிக்கட்சி வரலாறு
தொடரும் படைப்புகளில்
இவர் உயரமும்
அயராத உழைப்பும் கொண்டவர். இந்திய
நாட்டைக் காக்க
எல்லைப்போரில் பணி
உள்நாட்டு ‘தொல்லை’ க்கு
எதிராகவும் அரசியல் பணிக்காகவும்
ஈழம் வேண்டியும் சிறை சென்றார். தமிழ்
மொழியைக் காக்கப் போராடியும் சிறை சென்றவர்.
சிறந்த நூல்களுக்கான
அரசுகளின் விருதுகளையும் ஏராளமாக வாங்கியுள்ளார்
கலைஞர் கருணாநிதி தலைமையில் நடந்த ஆட்சியில் தமிழக அரசு வழங்கிய திரு.விக விருது, திமுக அறக்கட்ட வழங்கிய விருது பெரியார் ஆய்வு மய்யம் சார்பில் வழங்கிய திராவிட செம்மல் போன்ற பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார். பல்லாயிரக்கணக்கான திராவிட இயக்க நூல்களையும் எழுதியுள்ளார். இவரது பிறந்தநாளுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள், வாழ்த்து தெரிவித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *