குற்றாலத்தில் களைகட்டியுள்ள சீசன் – சுற்றுலா பயணிகள் படையெடுப்பு.!!

தமிழகம்

குற்றாலத்தில் களைகட்டியுள்ள சீசன் – சுற்றுலா பயணிகள் படையெடுப்பு.!!

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சாரல் மழை பெய்து வருவதால் குற்றாலத்தில் சீசன் களைகட்டியுள்ளது.

மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் மற்றும் புலியருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

இதமான சூழல் நிலவி வருவதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவியத்துவங்கியுள்ளனர். இதனால் இப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *