முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி காலமானார்.!!

சென்னை

முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி காலமானார்.!!

உடல்நலக்குறைவால் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கடந்த 9-ந் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர், திடீரென உயிரிழந்தார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதையடுத்து பாஜக தலைவர்கள், அமைச்சர்கள் மருத்துவமனை விரைந்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *