சென்னை பாஜக அலுவலகத்தில் மறைந்த அருண் ஜெட்லிக்கு அஞ்சலி.!!

தமிழகம்

பாஜக தலைமை அலுவலகம் கமலாலயத்தில் மறைந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் மரியாதைக்குரிய திரு அருண்ஜேட்லி அவருடைய திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அஸ்வனி குமார் அவர்கள் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மாநில அமைப்புச் செயலாளர் திரு கேசவ விநாயகம் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *