இந்தியாவின் சந்திரயான் -2 எடுத்த நிலவின் 2வது புகைப்படம் வெளியீடு.!!

சென்னை

இந்தியாவின் சந்திரயான் -2 எடுத்த நிலவின் 2வது புகைப்படம் வெளியீடு.!!

சந்திரயான்-2 விண்கலம் மூலம் எடுக்கப்பட்ட நிலவின் இரண்டாவது புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது .

இந்த புகைப்படம் கடந்த 23ம் தேதி எடுக்கப்பட்டதாகவும் நிலவிலிருந்து 4 ஆயிரத்து 375 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து எடுக்கப்பட்டதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று கடந்த 21ம் தேதி சந்திரயான்-2 மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தை 22ம் தேதி இஸ்ரோ வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *