112 வது தேவர்ஜெயந்தி திருநாளை முன்னிட்டு இன்று நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு கராத்தே தியாகராஜன் மாலை அணிவித்தார்.!!

சென்னை

112 -வது தேவர்ஜெயந்தி திருநாளை முன்னிட்டு இன்று காலை சென்னை நந்தனம் பசும்பொன் தேவர் திருமகனார் திருவருச்சிலைக்கு கராத்தே ஆர்.தியாகராஜன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.உடன் தி.நகர் பகுதி காங்கிரஸ் தலைவர் நாச்சிக்குளம் சரவணன், சைதை பகுதி காங்கிரஸ் தலைவர் முத்தமிழ், மயிலை பகுதி காங்கிரஸ் தலைவர் கௌரிசங்கர் தென்சென்னை மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சாந்தி மற்றும் தென்சென்னை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் தி.நகர் விக்னேஷ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *