உலகநாயகன் கமலஹாசன் 65வது பிறந்தநாள் விழா அவர் பிறந்த பரமக்குடியில் கோலாகல கொண்டாட்டம்.!!

தமிழகம்

உலகநாயகன் கமலஹாசன் 65வது பிறந்தநாள் விழா அவர் பிறந்த பரமக்குடியில் கோலாகல கொண்டாட்டம்.!!

உலகநாயகன் கமலஹாசன் 65வது பிறந்தநாளையொட்டி இன்று பரமக்குடியில் குடும்பத்தினருடன் கொண்டாடினார். பின்பு பரமக்குடியில் தனது தந்தை சிலையை மக்கள் நிதி மய்யம் தலைவர் கமல் திறந்து வைத்தார்.தெளிச்சாத்தநல்லூர் கிராமத்தில் தனது 65 வது பிறந்தநாளையொட்டி தந்தையின் சிலையை திறந்தார். இவ்விழாவில் சாருஹாசன், சந்திரகாசன் குடும்பத்தினர் சுகாசினி, நடிகை பூஜா குமார் ஸ்ருதி ஹாசன், அக்சரா ஹாசன் மற்றும் ஏராளமான உறவினர்கள் ரசிகர்கள் கலந்துகொண்டனர்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *