உலகநாயகன் கமல்ஹாசன் பிறந்தநாள் விழா மயிலாப்பூரில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான ஏழைகளுக்கு நல திட்டங்கள் வழங்கப்பட்டன.!!

சென்னை

மயிலாப்பூர் பகுதி சார்பாக 10.11.2019 இன்று சாய்பாபா கோவில் பாலம் அருகில் உலகநாயகன் கமல்ஹாசன் பிறந்த தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.!!

மரக்கன்று நடுதல்
100 பெண்களுக்கு புடவை
100 மாணவர்களுக்கு நோட்புக் & பென்சில் கிட்
200 லட்டு அனைவருக்கும் வழங்கபட்டது. இவ்விழாவில் கலந்துகொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் சமூக வலைதள மாநில செயலாளர் சி.கிருபாகரன் ஏழைகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள், பள்ளி சிறுவர்கள் நலத்திட்டங்களை மகிழ்ச்சியுடன் பெற்று சென்றனர். இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த நிர்வாகிகள் பைக் ரமேஷ், புஷ்பலதா ரமேஷ்,
மின்னல் ரமேஷ்,ஆளவந்தான் லோகு
பிரகாஷ்,மற்றும் ஏராளமான மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *