மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு ஒடிசாவில் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.!!

தமிழகம்
https://youtu.be/pXdPZiiIFpk
உலக நாயகனும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசனுக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்
ஒடிசா மாநிலம் ஆர்சீதாபூரில் அமைந்துள்ள செஞ்சூரியன் பல்கலைக்கழகம் சார்பில் கமல்ஹாசனின் கலைச்சேவையைப் பாராட்டி கவுரவ டாக்டர் பட்டம்
ஒடிசாவில் இன்று நடந்த பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவின்போது, ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் கமலுக்கு இந்த பட்டத்தை வழங்கினார்.
இந்த நிலையில் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை கமல் சந்தித்துப் பேசினார்.
பரமக்குடியில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள மய்யம் திறன் மேம்பாட்டு மையத்திற்கு ‘கிராம் தரங்’ திட்டத்தின்கீழ் வழிகாட்டுதல் வழங்க செஞ்சூரியன் பல்கலைக்கழகம் விருப்பம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *