மலேசிய தமிழ் திரையுலகில் புதிய இளம் நடிகர் விமலன்.!!

சென்னை

மலேசிய தமிழ் திரையுலகில் சாதிக்க துடிக்கும் இளம் நடிகர் விமலன்.!!

மலேசிய தமிழ் திரையுலகில் சாதிக்க துடிக்கும் இளம் நடிகர் விமலன் இவர் மலேசிய தலை நகர் கோலாலம்பூரில் வசிக்கிறார். இவர் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளிவந்த கடாரம் கொண்டான் படத்தில் சிறு வேடத்தில் நடித்தார். மலேசிய தமிழ் படமான பீஷ்மன், கெஜன் படத்திலும் ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துள்ளார். இவர் மலேசிய மலாய் பாடல் ஆல்பத்திலும் இவன் கதை படத்திலும் நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் நடிப்பு துறை, ஸ்டண்ட் பயிற்சி, நடனம், இசை உள்பட பல்வேறு கலைகளை பயின்ற இவர் சாதிக்க நினைக்கிறார். தமிழ்பட வாய்ப்பு கிடைத்தால் வில்லன் மற்றும் எந்த கேரக்டராக இருந்தாலும் நடிக்க தயாராக இருக்கிறார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *