மலேசியாவில் வளர்ந்துவரும் பி.ஆர்.மியூசிக் ஸ்டுடியோவினரின் பல நேரம் இசை ஆல்பம் யுடியூப் சேனலில் வெளியானது.!!

சென்னை

மலேசியாவில் வளர்ந்துவரும் பி.ஆர். மியூசிக் ஸ்டுடியோவினரின் பல நேரம் இசை ஆல்பம்

இன்று கோலாம்பூரில் யூடியூப் சேனலில் வெளியானது. புது முக இளைஞர்கள் நடித்த இந்த பல நேரம் இசை ஆல்பத்தின் இளம் இயக்குனர் தி.எஸ்.மதன் இயக்கி உள்ளார், இசை அமைப்பாளர் என்.பாரதிராஜா இந்த தமிழ் பாடல் ஆல்பத்தில் நீத்தா கிருஷ்ணன், திவ்யா பாரதி பன்னீர்செல்வம்,மெய் நீலன் தமிழ் செல்வன், வி.தினேஷ் (தி ஆமோ) ரம்யா ஜனனி, சதீஷ் நாயூடு, திவ்யா கோவன், ஆர். மாகாதேவன் மற்றும் என்.பாரதிராஜா நடித்துள்ளார். இந்த இசை ஆல்பத்தின் பாடகர்கள் சதீஷ் நாயுடு மற்றும் பிரியா வதனி பாடியுள்ளனர். இப்படப்பிடிப்பின் ஒளிப்பதிவாளர் தி.எஸ்.மதன் அருமையாக படப் பதிவு செய்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *