சிங்கப்பூர் பிரபல தொழிலதிபர் எம்.ஏ.முஸ்தாபா – ஹதிஜா தம்பதிகள் முன்னின்று நடத்திய திருமண விருந்து.!!

தமிழகம்

சிங்கப்பூர் பிரபல தொழிலதிபர் எம்.ஏ.முஸ்தாபா – ஹதிஜா தம்பதிகள் முன்னின்று நடத்திய திருமண விருந்து.!!

திரைப்பட இசைமைப்பாளர் தாஜ்நூர்-ரஹீலா தம்பதியினர் மகள் சுமையா – யாமீன் திருமண விருந்து நிகழ்ச்சியை,
சிங்கப்பூர் பிரபல தொழில் அதிபர் எம்.ஏ.முஸ்தாபா – ஹதிஜா தம்பதிகள் முன்னின்று நடத்தி வைத்து வாழ்த்தினர்.

அருகில் மணமகன் தந்தை லியாகத்அலி வானொலி,தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் B.H.அப்துல்ஹமீது, ஆதம்பாக்கம் ராமதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *