புலவர் இறைக்குருவனாரின் தொகுப்புகளான தமிழோசை, தமிழாரம் நூல்களை பழ.நெடுமாறன் சென்னையில் வெளியிட்டார்.!

தமிழகம்

புலவர் இறைக்குருவனாரின் தொகுப்புகளான தமிழோசை, தமிழாரம் நூல்களை பழ.நெடுமாறன் சென்னையில் வெளியிட்டார்.
ராஜா அண்ணாமலைபுரத்தில் நடைபெற்ற இவ் விழாவில் டி.கே.எஸ்.இளங்கோவன், மல்லை. சத்யா, தொல். திருமாவளவன், சீமான், இயக்குனர் கவுதமன், தேன்மொழி, கொளத்தூர் மணி, கோவை.இராமகிருட்டிணன், பொழிலன், பெ.மணியரசன், தியாகு, திருமுருகன் காந்தி, இசைமொழி, அங்கயற்கண்ணி உள்ளிட்ட பல்வேறு கட்சி-இயக்க நிர்வாகிகள், தமிழறிஞர்கள் பங்கேற்றனர். முனைவர்.மா.பூங்குன்றன் தொடக்க உரையாற்ற, இறை.பொற்கொடி, முனைவர் குணத்தொகையன், தொகுப்புரை வழங்கினர். மயிலை.வேலுமணி, வழக்குரைஞர் திருமலைதமிழரசன் நன்றியுரை வழங்கினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *