வீரவணக்க நினைவு நாளை முன்னிட்டு முன்னாள் எம்.பியும் அதிமுக மாணவரணி செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமார் தலைமையில் ஆலோசனை கூட்டம்.!!

தமிழகம்

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நினைவு நாளை முன்னிட்டு அ.தி.மு.க மாணவர் அணி சார்பில் தலைமை கழகத்தில் இன்று நடந்த ஆலோசனை கூட்டம் மாணவரணி செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமார் தலைமையில் நடந்தது .இக்கூட்டத்தில் அதிமுக கழக அமைப்பு செயலாளர் சி.பொன்னையன், பாடநூல் கழக தலைவரும் முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி,வைகை செல்வன், அனைத்துலக  எம்ஜிஆர் மன்றம் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர் மோகன்,கமலக்கண்ணன், வழக்கறிஞர், பாபு முருகவேல், அமைப்பு செயலாளர்ஆதிராஜாராம், கழக மாணவர் அணி துணை செயலாலளர் குமார், கழக இலக்கிய அணி இணைச் செயலாளர் டி.சிவராஜ், முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஏ.பழனி, அண்ணா நகர் பகுதி வட்ட கழக செயலாளர் எஸ்.ராமு,மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் ஜெ. மணிகண்டன்,      M.இராமலிங்கம்.RAS.செந்தில்வேல். SSK.கோபால் .MD.மைக்கல்ராஜ். SD.பிரசாத் SS.ரமேஷ்குமார் M.மகாராஜன் .அன்பகம் திருப்பதி .தமிழ்மணி. இராமசரவணன் .. ஜெயசீலன்.KK.சந்திரமோகன்.KRC.தங்கமுத்து . அன்வர்தீனன். ரத்தன்பிரிதிவ். குரோம்பேட்டை ஜோஷ்வா. சேவல் ச.இராம் பிரசாத் A.அம்புலிராஜ்.K.பெரியார் மற்றும் ஏராளமான மாணவரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *