தமிழக அரசின் பொங்கல் பரிசு ரூ 1000 மற்றும் பொங்கல் பொருட்கள் சென்னை லாயிட்ஸ் காலணி டி.யு.சி.எஸ் ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு வழங்க பட்டது.!!

சென்னை தமிழகம்

தமிழக அரசின் பொங்கல் பரிசான 1000 ருபாய், கரும்பு, சர்க்கரை உள்பட உங்கள் பொருட்களை லாயிட்ஸ் காலனி 120 வட்டத்தில் உள்ள ரேஷன் கடையில் அம்மா பேரவை மாநில துணை செயலாளர் டி.ரமேஷ் துவக்கி வைத்தார் உடன் திருவல்லிக்கேணி பகுதி துணை செயலாளர் எம்.வேலு, மீன் உமையாள் 120வட்ட செயலாளர் ஆர்.செல்வம், ஏ. சவுந்தரராஜன், எம் முத்து கிருஷ்ணன், என். அரங்கநாதன்,ஜி.பி சோமு, சிவனேசன், இ.பி.என். வெங்கடேசன், மனோகரன்,கே. மோகன், வி.என். வெங்கடேசன், பிரிதிவிராஜ் மற்றும் பலர் உள்ளனர். தமிழக அரசின் இந்த பொங்கல் பரிசிினை வாங்க ஆயிரக்கனக்கான பொதுமக்கள்் குவிந்தனர்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *