மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்  தலைமையில் புதிய பொறுப்பாளர்களுக்கான கலந்துரையாடல் மற்றும் கிராமசபை விழிப்புணர்வுக் குறித்த மாபெரும் கருத்தரங்கம்  திருச்சியில் நடைபெற்றது.!!

தமிழகம்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்
தலைமையில் புதிய பொறுப்பாளர்களுக்கான கலந்துரையாடல் மற்றும் கிராமசபை விழிப்புணர்வுக் குறித்த மாபெரும் கருத்தரங்கம்  திருச்சியில் நடைபெற்றது.!!

இந்நிகழ்வில் துணைத் தலைவர்  மகேந்திரன், பொதுச் செயலாளர்கள்  அருணாச்சலம் – தலைவர் அலுவலகம், மெளரியா – கட்டமைப்பு (வடக்கு&கிழக்கு), CK குமரவேல் – கட்டமைப்பு (தெற்கு&மேற்கு) திருமதி உமாதேவி – அணிகள்,திருச்சி மண்டல மாநில செயலாளர் முருகானந்தம், மாநிலச் செயலாளர்கள், மாநிலத் துணைச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், நகரச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள் மாவட்ட I.T wing செயலாளர்கள்) ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *