பொன்கோகிலம் எழுதிய அகிலம் நீ புத்தக வெளியீட்டு விழா கோலாலம்பூரில் கோலாகலமாக நடந்தது.!!

சென்னை

மலேசிய பிரபல தமிழ் வானொலி அறிவிப்பாளரும் எழுத்தாளருமான பொன். கோகிலத்தின் முதல் பதிப்பான அகிலம் நீ .. புத்தக வெளியீட்டு விழா மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள தோட்ட மாளிகையில்  நூல் வெளியீட்டு விழா கோலாகலமாக நடந்தது.!! இவ்விழாவில் உலகமெங்கும் உள்ள தமிழ் பெண் ஆளுமைகள் இப்புத்தகத்தை வாழ்த்தி பேசினர் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளரும் மனநல ஆலோசகருமான இன்பா சுப்ரமணியன், சிங்கப்பூர் பெண் தொழில் முனைவரும்,தமிழ்ச் சங்க தலைவருமான விஜி ஜெகதீஸ்,உப்சி பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் முனைவர் மனோன்மணி தேவி அண்ணாமலை. மற்றும் மலேசியாவைச் சேந்த தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள், மலேசிய பரதநாட்டிய கலைஞர் மோகன் தமிழ்த்துறை மாணவர்கள் உள்படஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *