நகைச்சுவை நடிகர் நடிகர் யோகிபாபு திருமணம் இன்று நடைபெற்றது.!!

தமிழகம்

நகைச்சுவை நடிகர் நடிகர் யோகிபாபு திருமணம் இன்று நடைபெற்றது.!!

நகைச்சுவை நடிகர் யோகிபாபுவிற்கும் மணமகள் மஞ்சு பார்கவிக்கும் இன்று காலை  யோகிபாபுவின் ஆரணியை அடுத்த மேல் நகரம்பேடு அவரது குலதெய்வ அம்மன் கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது . வரும் மார்ச் மாதம் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. திருமணவிழாவில் அவருடைய நெருங்கிய உறவினர்கள் சினிமா முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். யோகி பாபு திருமணம் திருமணம் நடைபெறுவதை ஒட்டி அக்கோவிலில் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *