பிரம்ம குமாரிகள் அமைப்பின் சார்பில் இன்று நடந்த ஜோதிர்லிங்க தரிசன நிகழ்ச்சியில் அஷ்டலட்சுமிகளின் தத்ரூப ஒலி-ஒளி காட்சி நடைபெற்றது.!!

தமிழகம்

பிரம்ம குமாரிகள் அமைப்பின் சார்பில் சென்னை ஐசிஎப் ரயில்வே மைதானத்தில்
ஜோதிர்லிங்க தரிசன நிகழ்வின்போது மாலை *அஷ்ட லக்ஷ்மிகளின் தத்ரூப தரிசனம்* என்ற தலைப்பில் ஒலி ஒளி கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

1.ஐஸ்வர்ய லக்ஷ்மி
2.வீர லக்ஷ்மி
3. சந்தான லக்ஷ்மி
4. தனலக்ஷ்மி
5. தான்ய லக்ஷ்மி
6. விஜய லக்ஷ்மி
7. ஆதி லக்ஷ்மி
8. கஜ லக்ஷ்மி

ஆகிய 8 லக்ஷ்மிகளைப் போல உடை, ஆபரணங்கள், அலங்காரம் மற்றும் கிரீடம் அணிந்த இளம்பெண்கள் பக்திப்பாடல்களுக்கேற்ப கண் இமைக்காது அசையாது அமர்ந்திருந்த காட்சி பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. இந்நிகழ்ச்சியை காண ஏராளமான பொது மக்கள் பெருந்திரளாக திரண்டு வந்தனர்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *