வீடு இல்லாத திருநங்கைகளுக்கு இலவச வீடு வழங்க ராகவா லாரன்ஸ் அறக்கட்டளைக்கு அக்சய் குமார் ரூ.1.5 கோடி நிதி வழங்கினார்.!!

தமிழகம்

தமிழகத்தில் வீடு இல்லாத திருநங்கைகளுக்கு இலவச வீடு வழங்க ராகவா லாரன்ஸ் அறக்கட்டளைக்கு அக்சய் குமார் ரூ.1.5 கோடி நிதி வழங்கினார்.!!

வீடு இல்லாத திருநங்கைகளுக்கு வீடு கட்டி தரும் பணிக்காக நடிகர் ராகவா லாரன்சின் அறக்கட்டளைக்கு இந்தி நடிகர் அக்சய் குமார் ஒன்றரை கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

வீடு இல்லாத திருநங்கைகளுக்கு வீடு கட்டி தரும் பணிக்காக நடிகர் ராகவா லாரன்சின் அறக்கட்டளைக்கு இந்தி நடிகர் அக்சய் குமார் ஒன்றரை கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். இந்த தகவலை தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள லாரன்ஸ், இந்த திட்டத்தை அக்‌ஷய் குமார் உதவியோடு இந்தியா முழுவதும் எடுத்து செல்வோம் என தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *