கொரோனோகிருமிகளை அழிக்க அலுவலகங்கள்வீடுகளில் பயன்படுத்த நறுமணம் கமழும் புதிய வகை சானிடைசர் ஸ்ப்ரே மிஷின்வெளிவந்துவிட்டது.!!-

தமிழகம் தொழில்நுட்பம்

 

சானிடைசர்… கடந்த சில மாதங்களாக உலகத்தில் இருக்கும் அனைத்து மக்களுக்கும் பரிச்சயமாகிவிட்டது. கைகளில் இருக்கும் கிருமி தொற்றை முழுவதுமாக வெளியேற்ற உதவும் சிறந்த கிருமி நாசினியாக பயன்படும் சானிடைசர் கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பிறகு அதிகம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருளாகிவிட்டது. மக்கள் பாதுகாப்புக்காக புதிய வகை ஸ்பிரே நறுமணம் கமிழும் இயந்திரம்

ஸ்டால்கார்டு நிறுவனத்தினரால் தயாரித்து வெளி வந்து விட்டது இதை பயன்படுத்துவதால் தற்போது இதை அலுவலகம்-வீடுகளில் பயன்படுத்துவதால் தனித்தனியாக அலுவலகம் மற்றும் வீடுகளில் சானிடைசர் பயன்படுத்தும் நிலை இல்லை அலுவலகத்தில் நுழைந்தவுடன் இந்த இயந்திரத்தில் உள்ள நறுமணம் கமழும் சனிடைசர் ஸ்பிரே செய்தால் போதும் அலுவலகத்தில் உள்ள அனைத்து கொரோனோ கிருமிகளும் அழிக்கப்பட்டுவிடும் இந்த ஸ்பிேரே இயந்திரம் இப்போது உள்ள சூழ்நிலைக்கு பொதுமக்கள் இந்த பல்வேறு நறுமணம் கமழும் சானிடைசர் வகைகளைமிகவும் ஆர்வத்துடன் பயன்படுத்தி வருகின்றனர் என நிறுவனத்தின் நிர்வாகி தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *