த.மா.க தலைவர் ஜி.கே.வாசன் மாநிலங்களவைஉறுப்பினராக இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.!!

தமிழகம்

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் அவர்கள் மாநிலங்களவை உறுப்பினராக இன்று 22/07/2020/பதவி ஏற்று கொண்டதை முன்னிட்டு தென் சென்னை வடக்கு மாவட்டம் கோடம்பாக்கம் அன்னை உள்ளம் முதியோர் இல்லத்தில் அறுசுவை உணவு வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் முனவர்பாஷா மாவட்ட தலைவர் சைதை மனோகரன், தலைமை நிலைய செயலாளர் P சந்திரன், மாநில செயலாளர் G P நம்பி , இளைஞரணி தலைவர் திநகர் மாயா,அறிவொளி நாகராஜன்,சிறுபான்மை பிரிவு துணை தலைவர் நயினார் ராவுத்தர், அக்பர் அலி, பகுதி தலைவர்கள் கோயில் பாஸ்கர், மகிழ்நன், வழக்கறிஞர் நம்பிராஜன் புதுகைரவி, சீனிவாசன்,மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *