நீட் தேர்வை எதிர்த்தும் ஆன்லைன் கல்வியை ரத்து செய்ய கோரியும் திருவல்லிக்கேணி பகுதி திமுக சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.!!

சென்னை

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, தி.மு.க இளைஞரணி செயலாளர் *உதயநிதி ஸ்டாலின் தென் சென்னை மேற்கு   மாவட்ட பொறுப்பாளர் நே.சிற்றரசு ஆகியோரின் ஆலோசனை படி திருவல்லிக்கேணி பகுதி செயலாளர் ARP.M *காமராஜ்*  தலைமையில் பகுதி தலைவர் கா.வே.செழியன்.
116 வட்டசெயலாளர். ஆர். கண்ணதாசன். 116அ வட்ட செயலாளர் விஜயகுமார் மாணவரணி அமைப்பாளர் விக்கி ஆகியோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில்
*”நீட் தேர்வை ரத்து செய் ” ஆன்லைன் கல்வியை ரத்து செய் என கோரிக்கையை
வலியுறுத்தி *கருப்புக்கொடி ஏந்தி*
*”நீட் தேர்வுக்கு”* எதிரான எதிர்ப்பை தெரிவித்து திருவல்லிக்கேணி பெசன்ட் சாலையில் ஆர்ப்பாட்டம் செய்தனர் ஆர்.அசோக், விக்கி, ஆனந்த் மாணவரணி துணை அமைப்பாளர்கள். பகுதி துணை செயலாளர் 115 வட்ட பொறுப்பாளர் ரகுமான்ஷரீப், சிறுபாண்மை பிரிவு பகுதி அமைப்பாளர் மெட்ரோ அலி.ஆகியோர் கலந்து கொண்டனர்

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *