தமிழகம் முழுவதும் 2000இடங்களில் அம்மா மினி கிளினிக் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.!!

தமிழகம்

தமிழகம் முழுவதும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இன்று 2000 இடங்களில் தமிழக அரசின் அம்மா மினி கிளினிக் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.இத் திட்டத்தை ராயபுரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.குத்துவிளக்கு ஏற்றி தொடங்கினார் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார்.எஸ்.பி.வேலுமணி,விஜயபாஸ்கர் பாடநூல் கழக தலைவர் பா.வளர்மதிசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரை அரசு மருத்துவமனை செவிலியர்கள் கையில் பலூன்கள் வைத்து வரவேற்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *