தமிழ் எழுத்தாளர் இன்பா சுப்ரமணியனுக்கு சிறந்த நூலாசிரியர் விருதினை அமைச்சர்கள் டி ஜெயக்குமார் மாபா பாண்டியராஜன்-ஆகியோர் வழங்கினர் வழங்கினார்.!!

தமிழகம்

தமிழ் எழுத்தாளர் இன்பா சுப்ரமணியன் எழுதிய நாவல் வைய்யாசி19 க்கு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக நடந்த விழாவில் சிறந்த நூலுக்கான விருதினை அமைச்சர் மாபா பாண்டியரஜன் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் தமிழக தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் விசயராகவன்,தமிழ் வளர்ச்சி மற்றும்செய்தித்துறை இயக்குனர் மகேசன் காசிராஜன் மற்றும் தமிழறிஞர்கள் அரசு அதிகாரிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்
Tamilnadu Government conferred Inba Subramanian’s Novel Vaiyyasi19 as best book. Minister Mafoi Pandiarajan, Minister Jeyakumar gave the award.
Rama Inba Subramanian

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *