புரட்சிதலைவர் எம்.ஜி.ஆரின் 33ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு எம்.ஜி. ஆர். மன்றம் சார்பில் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.!!

தமிழகம்

புரட்சிதலைவர் எம்.ஜி.ஆரின் 33ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு எம்.ஜி. ஆர். மன்ற மாவட்ட துணை தலைவர் ஐஸ் அவுஸ் ம. மோகன் ஏற்பாட்டில் சிம்சன் ஏ.சீனிவாசன் தலைமையில் சேக் தாவூத் தெருவில் எம்.ஜி. ஆர். சிலை அருகில் கழக சிறுபாண்மையினர் நல பிரிவு மாநில இணை செயலாளர் எஸ்.எம்.கே முகமது அலி ஜின்னா.கழக மீனவர் பிரிவு மாநில துணை செயலாளர் எஸ்.நீலகண்டன்.ஆகியோர் எம்.ஜி. ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து 500 ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினார்கள் உடன் பகுதி கழக செயலாளர் எம். ஜி.ஆர். வாசன்.ஜெ.ஏ. சிவசுப்பிரமணியம், ஆர்.வி.செல்வகுமார், வி.ராஜ்குமார், என்.வெங்கடேசன், எம்.சரசுவதி, விமலா, அக்பர், ஆர்.வாசு. இரா. சிற்றரசு, கே.மோகன், ஜி.சுதாகர், மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *