மலேசியவை சேர்ந்த ரீச் புரடெக்ஷன் தயாரிப்பில் “மனசு இப்ப பறக்குது உசரத்துல” இசை ஆல்பம் வரும் தை பொங்கலுக்கு வெளீயிடு.!!

சென்னை

மலேசியவை சேர்ந்த ரீச் புரடெக்ஷன் தயாரிப்பில்
“மனசு இப்ப பறக்குது உசரத்துல” இசை ஆல்பம் வரும் தை பொங்கலுக்கு வெளீயிடு காண்கிறது.5 நாடுகள் இணந்து இந்த இசை ஆல்பத்தை உருவாக்கி உள்ளனர்.
இந்த பாடல் ஆல்பத்தை இசை அமைத்து பாடியவர் (ஸ்ரீலங்கா)வை சேர்ந்த ஷமீல்
ஜெ இப்பாடலை எழுதியவர் (இத்தாலி)யை சேர்ந்த தானு, இந்த இசை ஆல்பத்தை இயக்கியவர் (மலேசியா)வை சேர்ந்த வதனி குணசேகரன் இந்த ஆல்பத்தில் கதாநாயகனகாக நடித்தவர் (ஜெர்மனி)யை சேர்ந்த சி.ஜெ.ஜெர்மனி, இந்த பாடல் ஆல்பம் கதையில் வில்லனாக நடித்தவர் (சிங்கப்பூரை) சேர்ந்த ஸ்டீபன் ஜக்காரியா இந்த 5 நாட்டை சேர்ந்த படைப்பாளிகள் கூட்டு முயற்சியில் இந்த ஆல்பம் உருவாக்க பட்டது. இந்த இசை ஆல்பத்தின படப்பிடிப்பு மலேசியாவில் உள்ள சிகின்சான் என்ற இடத்தில் படமாக்கபட்டது. இந்த ஆல்பத்தில் கதாநாயகியாக மூன்நிலா,இந்த இசை ஆல்பத்தில் சிறப்பு நடிகர்களாக கர்ணன் ஜிகிராக், சூரியபிரகாஷ், அமீஷா ரோஷினி,பிரேம் டி.ஏரன் ராவ், ராஜசூரியன்,ஆகியோர் நடித்துள்ளனர். மிகவும் புதுமையான முறை எடுக்கபட்ட காதல் ஸ்டோரி ஆல்பம் இது இசை ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் என இதன் தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.

 

MANASU IPPA PARAKUTU OSARATALE #mipo music video which is a collaboration with 5 countries.

Sung & Composed by: Shameelj (Sri Lanka)
Lyricist: Thanu (Italy)
Mixing & Mastering: S. Shulash (Germany)
Producers: Yuges_b & Suresh
Director: VathaniKunasegarran
Assistant Directors: Nishali Rajandran
Production Manager: Aaron Rao
Production Assistant: Dharshinii
Director of Photography: Thinesh Kumar
Additional Videography: MRS Videos (Germany)
Editor: Ramses
Photography: Manimala Krishnan
Location Manager: Kapar Area: Dinesh
Sekinchan Area: Arputharaja Ravidran
Costume Designer: Suren, JS District Boutique
Make Up- Artist: Logeswary & Shana
Chef on Set: Jaason
Drone : Yaashwantra
Dialogue : Maarran kuna
Dubbing Crew: c_thaarth_aarthan & GS Tharmann

Starring:
Cj Germany (Germany)
Moonnilaa (Malaysia)
Stephenzec (Singapore)
karnan_gcrak (Malaysia)
Surrya prakashh (Malaysia)

AmeshaRoshini Premd7 Rajhashuryen Aaronrao

Produced by:
REACCH PRODUCTION SDN BHD

Reacch Studios Channel

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *