தமிழ் மாநில காங்கிரஸ் வடசென்னை தெற்கு மாவட்டம் சார்பில் குடியரசு தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி ஏற்றப்பட்டது.!!

தமிழகம்

தமிழ் மாநில காங்கிரஸ் வடசென்னை தெற்கு மாவட்டம் சார்பில் குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை இராயபுரம் மூலக்கொத்தளம் பகுதியில் 53(அ) வட்டதலைவர்  மாரிமுத்து அவர்களின் ஏற்பாட்டில் மாவட்டதலைவர் இராயபுரம் பி.எம்.பாலா அவர்கள் தலைமையில் சிறப்பு அழைப்பாளர்கள் மாநில துணைத்தலைவர் தவேணுகோபால் மற்றும் மாநில பொதுச்செயலாளர் ராஜம் எம்பி.நாதன்
தேசிய கொடியேற்றி பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி குடியரசு தின விழா சிறப்புரையாற்றினார். வெகு சிறப்பாக நடைப்பெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத்தை சார்ந்த மாநில பேச்சாளர் திரு அதிரடி வேலு மாவட்ட நிர்வாகிகள் தனலட்சுமி சிவபிராகஷம் முகுந்தன் பிரபாகரன் ஸ்டண்ட் சங்கர் அயன் சங்கர் தரணி தரன் லாலாபாய் பகுதி தலைவர்கள் லூயிஸ் ராஜன் உபயதுல்லா தனசேகர் தமிழ் மற்றும் பிரிவை சார்ந்த தலைவர்கள் ஆனந்த் ராஜ் ஹரிஹரன் தேவி பிரதீபா செல்வம் ஜெய்சீலன் ஆனந்த் காஞ்சனா வட்டத்தலைவர்கள் மாபொசா வசந்த் கோபி அப்துல்சமது மற்றும் மாவட்டத்தை சார்ந்த ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு குடியரசு தின விழாவை சிறப்பித்தார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *