திருவல்லிக்கேணியில் திமுக சின்னமான உதயசூரியனுக்கு ஆதரவாக சிறுபான்மை பிரிவு நிர்வாகிகள் வீதிவீதியாக துண்டு பிரசுரங்களை வழங்கினர்.!!

சென்னை

தமிழகத் தேர்தல் தேதி நேற்று அறிவிக்க பட்டவுடன் பல்வேறு அரசியல் கட்சிகள் சுறுசுறுப்படைய தொடங்கினர்.சென்னையில் பல்வேறு இடங்களில் கட்சியினர் வேட்பாளர் அறிவிக்கப்படா விட்டாலும் தங்கள் கட்சிக்கு வாக்கு சேகரிக்க தொடங்கினார் இன்று சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சார்பில் திருவல்லிக்கேணி தி.மு.க பகுதி செயலாளர் ஏ.ஆர்.பி.எம்.காமராஜ் அறிவுறுத்தலின்படி திருவல்லிக்கேணி பகுதியில் சிறுபான்மைப் பிரிவு சார்பாக உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்து வீதி வீதியாக 120வது திமுக வட்ட செயலாளர் ஐசிஎப்.சங்கர் திருவல்லிக்கேணி சிறுபான்மை பிரிவு பகுதி அமைப்பாளர் முகமது அலி ஆகியோர் பொது மக்களுக்கு வழங்கினர்.உடன்திருவல்லிக்கேணி பகுதி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *