கோவிட் தொற்று அதிகரிப்பதால் இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா தடை விதித்தார்.!!

சென்னை

கோவிட் தொற்று அதிகரிப்பதால் இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா தடை விதித்தார்.!

கரோனா தொற்று அதிகரிப்பு எதிரொலியாக இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு தடை விதித்துள்ளது நியூசிலாந்து அரசுதற்காலிகத் தடை விதித்துள்ளது.இந்தியாவில் தொடர்ந்து கோவிட் தொற்றுஅதிகரித்து வருவதால் அங்கிருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும், சொந்த குடிமக்கள் உள்படஅனைவருக்கும் நியூசிலாந்து வர தற்காலிகமாக அனுமதியில்லை என பிரதமர் ஜெசிண்டா தெரிவித்துள்ளார்.ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் ஏப்ரல் 28 ஆம் தேதி வரை தடை விதிப்பு அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *