கொட்டாச்சி நடிக்கும் “கண்ணதாசன்” படபூஜை நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.!!

சென்னை

Hash one Pictures சபரி பிரசாத் மற்றும் V.ரமேஷ் தயாரிப்பில் ப்ரியதர்ஷினி கதையில் விக்கி தாப்ஸ்-ன் இசை மற்றும் இயக்கத்தில் கொட்டாச்சி அண்ணமகன் கதாநாயகனாக நடிக்கும் கண்ணதாசன் படத்தின் பூஜை இன்று சென்னை திநகரில் உள்ள அகஸ்தியர் கோவில் காலபைரவர் சன்னதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரைக்கதை எழுத்தாளர் பிரசாந்த், ஒளிப்பதிவாளர் தீபன், படத்தொகுப்பாளர் sri வத்சன், அருண் விஷால் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

 

-@Actor_Kottachi Starring #Kannadasan Shoot Started with Pooja Today
Produced by #VRamesh
Story -@priyapd43482716
Lyrics,Music & Direction @vikkytobhz
Screenplay & Dialogues @heart_prasanth
DOP @Deeban9677
Editing @editorsriwat
@arunvishal41

@onlynikil #NM #NikilMurukan

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *