சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் இன்று கொத்தவால் சாவடி காவல் நிலைய வளாகத்தில் சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு மறைந்த போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர் சக்திவேல் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.!!

சென்னை

சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால்
இன்று கொத்தவால் சாவடி காவல் நிலைய வளாகத்தில் சமீபத்தில்
கொரோனா தொற்று ஏற்பட்டு மறைந்த போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர் சக்திவேல் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.!!

சென்னையில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி 18.4.2021 அன்று இறந்த C-2 யானைகவுனி போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் சக்திவேல் அவர்களின் மறைவையொட்டி C-5 கொத்தவால்சாவடி காவல் நிலைய வளாகத்தில் உள்ள யானைகவுனி போக்குவரத்து புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் உதவி ஆய்வாளர் சக்திவேலின் திருவுருவ படத்திற்கு சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால், மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். கூடுதல் காவல் ஆணையர்கள் போக்குவரத்து திருமதி பவானீஸ்வரி  கூடுதல் காவல் ஆணையர் வடக்கு மண்டலம் செந்தில்குமார் இணை ஆணையர்கள் துணை ஆணையர்கள் அதிகாரிகள் ஆளினர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *