திருவல்லிக்கேணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க கொரோனே தடுப்பு மருந்து கபசுர குடிநீர் மற்றும் நலத்திட்ட உதவிகள் வட்ட செயலாளர் க.வே மோகன் ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் நெ.சிற்றரசு வழங்கினார்.!!

சென்னை

திமுக தலைவர் ஆணைக்கிணங்க சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி திருவல்லிக்கேணி பகுதியில் 119 வட்டத்தில் கொரோனா பேரிடர் காலத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முகக் கவசம், அறுசுவை உணவு போன்ற பொருள்களை வழங்கிய மரக்கன்று நட்டபோது உடன் பகுதி செயலாளர் ARPM.காமராஜ்,க.வே.செழியன்,
V.P.பொன்னரசு வட்டச் செயலாளர் க.வே.மோகன் மாவட்ட அமைப்பாளர் மாணவரணி V.S.கலை பகுதி இளைஞரணி அமைப்பாளர் P.பிரகாஷ் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆர்.என்.துரை, ஐ. கென்னடி, வி.என்.ராஜன்,மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *