தமிழக முதல்வராக பதவி ஏற்க போகும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் உதயநிதி ஸ்டாலினையும் சென்னை நகர & மல்டிபிளக்ஸ் திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து கூறினார்.!!

சென்னை

தமிழக முதல்வராக பதவி ஏற்க போகும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் உதயநிதி ஸ்டாலினையும் சென்னை நகர & மல்டிபிளக்ஸ் திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார்.!!

தமிழக முதல்வராக பொறுப்பேற்க போகும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
அவர்களையும் சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் உதயநிதி ஸ்டாலின்அவர்களையும்

சென்னை மாநகர & மல்டிபிளக்ஸ் திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர்
அபிராமிராமநாதன்
அவர்கள் நேரில் சந்தித்து  பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.அவருடன் திரைப்படத்துறை பி.ஆர்.ஒ.
ஆதம்பாக்கம் ராமதாஸ் சென்றிருந்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *