கொரோனாவுக்கு எதிரான தற்போதைய போராட்டத்தில், கரும்பூஞ்சை நோய் புதிய சவாலாக தோன்றியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.!!

சென்னை

கொரோனாவுக்கு எதிரான தற்போதைய போராட்டத்தில், கரும்பூஞ்சை நோய் புதிய சவாலாக தோன்றியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.!!

கொரோனா தடுப்பூசி, மக்களுக்காக சேவை செய்யும் நமது முன்களப் பணியாளர்களுக்கு பாதுகாப்பை வழங்கியுள்ளது. வரும் நாட்களில், அனைவருக்கும் தடுப்பூசி பாதுகாப்பை விரிவுப்படுத்துவோம். கொரோனாவுக்கு எதிரான நமது தற்போதைய போராட்டத்தில், கரும்பூஞ்சை நோய் புதிய சவாலாக தோன்றியுள்ளது. இதனை சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் நாம் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *