மலேசியாவில் 2 மெட்ரோ ரெயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து 200 பயணிகள் காயம்.!!

சென்னை

மலேசியா தலைநகர் கோலாலம்பூர் உள்ள பெட்ரோனஸ் இரட்டை கோபுர சுரங்கபாதையில் காலிப்பெட்டிகளுடன் சென்று கொண்டு இருந்த மெட்ரோ ரெயில் அதே வழித்தடத்தில் 213 பயணிகளுடன் வந்த மற்றொரு ரெயில் மீது மோதியது. இதில் 47 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், 166 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளதுஉள்ளது

மேலும் விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *