முறைகேடாக மெட்ரோ வாட்டர் வாங்கினாள் 3 ஆண்டுகள் சிறை தண்டனை.!!!

தமிழகம்

அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியிருப்பவர்கள் மற்றும் குடிநீர் இணைப்பு இருந்தும் தண்ணீர் பற்றாக்குறை இருப்பவர்கள் மற்றும் செல்வாக்கு படைத்தவர்களுக்கு கூடுதல் தண்ணீர் தேவைக்கு லாரிகள் மூலம் தண்ணீர் விற்பனை செய்யப்படுகிறது.

கோப்புப்படம்

சென்னை:
சென்னையில் மெட்ரோ வாட்டர் மூலம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தெருக்குழாய்கள் மூலமும் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.
அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியிருப்பவர்கள் மற்றும் குடிநீர் இணைப்பு இருந்தும் தண்ணீர் பற்றாக்குறை இருப்பவர்கள் மற்றும் செல்வாக்கு படைத்தவர்களுக்கு கூடுதல் தண்ணீர் தேவைக்கு லாரிகள் மூலம் தண்ணீர் விற்பனை செய்யப்படுகிறது.

இதில் பதிவு செய்தால் வரிசைபடிதான் தண்ணீர் கிடைக்கும். மேலும் குறிப்பிட்ட நாள் இடைவெளியில்தான் தண்ணீருக்கு பதிவு செய்ய முடியும்.
எனவே அவரச தேவை மற்றும் கூடுதல் தேவைகளுக்காக லாரி ஒப்பந்ததாரர்கள், டிரைவர்கள் பழக்கம் மூலமாகவே முறைகேடாக கூடுதல் விலைக்கு தண்ணீர் வாங்குகிறார்கள்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *